இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும் என்பது அவர்களது கடமை. அந்த வகையில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தனது மனைவியுடன் மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை சென்று வழிபாடுகளை நடத்தினார்.