Skip to content
Home » விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 18….. தமிழக அரசு அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 18….. தமிழக அரசு அறிவிப்பு

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை வரும் செப்டம்பர் 17ம் தேதி(ஞாயிறு)க்கு பதிலாக செப்டம்பர் 18ம் தேதியாக மாற்றி  தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *