நடிகர் விஜயின் மகன் இயக்குநராகிறார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வௌியிட்டது . லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். நடிகர் விஜயின் மகன்
இயக்குநராக ஆவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜயின் மகன் இயக்குநராவது அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.