Skip to content
Home » டூவீலர்களுக்கு நிழற்குடை…. திறந்து வைத்தார் புதுகை எம்எல்ஏ….

டூவீலர்களுக்கு நிழற்குடை…. திறந்து வைத்தார் புதுகை எம்எல்ஏ….

  • by Authour

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் 2022/2023-ம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போக்குவரத்து ஊழியர்கள் பயன்பெறும் வகையில் டூவீலர் நிறுத்தும் நிழற் குடையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் வை. முத்துராஜா திறந்து வைத்தார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை நகரக் கழகச் செயலாளர்  ஆ செந்தில் நகர்மன்றத் துணைத் தலைவர், லியாகத் அலி மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் , திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *