திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 76,70ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 76.50 க்கு விற்கப்படுகிறது.