அருப்புக்கோட்டையில் திரு நகரம் பகுதியில் வசித்து வருபவர் ஆஸ்கார் காளிமுத்து. இவர் சிறந்த புகைப்பட கலைஞர் மற்றும் ரங்கோலி ஓவியங்கள் வரைவதில் வல்லவர்
திரைப்படக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை ரங்கோலி மூலமாக உருவப்படமாக வரைவதில் வல்லவர்
நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த வெளியான ஜெயிலர் படத்தை
முன்னிட்டு ரஜினி உருவத்தை ரங்கோலி மூலம் ரஜினி படத்தை வரைந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது வருகிறது. மேலும் ரஜினி ரசிகர்கள் மூலம் ட்ரெண்டிங் ஆக்கப்பட்ட வருகிறது.