தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத்துறை அ மைச்சர் கே.என்.நேரு, தொழில், முதலீ்ட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் , நாடாளுமன்ற , எம்எல்ஏக்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.