எம்.பி. பதவி பறிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்திக்கு நேற்று மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இன்று அவருக்கு டில்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. துக்ளக் லேன் இல்லம் அவருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ராகுல் பதிவிட்டுள்ள ட்விட்டரில், ஒட்டு மொத்த இந்தியாவும் எனது வீடு தான் என்று கூறி உள்ளார்.
