புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நாடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.