தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று
திருச்சி தில்லைநகர்
கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை
வழங்கினார் .
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ஆகியோர் உடலில் இருந்தனர்.