திருச்சியில் புதிய கமிஷனராக காமினி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த கமிசனர் சத்தியபிரியா பொருளாதார குற்றம் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை
(பகலவன்)
தொடர்ந்து ஏற்கனவே இருந்த திருச்சி மண்டல காவல் துறை துணை தலைவர் (DIG) சரவண சுந்தரத்திற்கு பதிலாக பகவலன் புதிய காவல்துறை துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.