நெய்வேலி என்எல்சி 2வது சுரங்கத்தில் நிலக்கரி எடுத்து செல்லும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதிய ஆட்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் விபத்து ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டு. பலகோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.