Skip to content

புதுகை பிரகதாம்பாள் கோவிலில் திருப்பணி வேலைகள் துவக்கம்…

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன.
மகாராணியார் திருமதி சாருபாலா தொண்டைமான் அவர்கள் தலைமையில் திருப்பணிக் குழுவினர் கலந்து கொண்டனர். உபயதாரர்களின் உதவியுடன் ரூபாய் 6 கோடி செலவில் திருப்பணிகளை முடித்து ஒரு ஆண்டு காலத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!