போக்குவரத்து தலைமை காவலர் ஸ்ரீதர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போது திருச்சி, மன்னார்புரத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு காவலர் ஸ்ரீதர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரது உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.