Skip to content
Home » புதுகையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுகையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம். குளமங்கலம்  ஊராட்சியில், கழுமங்கலம் பெரியக்குளம் ரூ.52.78 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!