கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட பொது செயலாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் , கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கார்கில் போரில் உயிர்நீத்த மேஜர் சரவணன் மற்றும் இராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சியில் நகர தலைவர் சுரேஷ், மாவட்ட பொது செயலர்கள் ஜெயபால், ராமச்சந்திரன், பொருளாளர் சசிகுமார் வக்கீல் சுகுமாரன்,நகர பொதுச்செயலாளர் அருண்,மா.தொழில் துறை பிரிவு தலைவர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கார்கில் நினைவு தினம்…. பெரம்பலூரில் ராணுவ வீரர்களுக்கு மலர்தூவி மரியாதை…
- by Authour
