Skip to content

உயர்மட்ட மேம்பாலம்… முன்னேற்பாடு பணி குறித்து அமைச்சர்கள் ஆய்வு….

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73க்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலம்,  .மு.க.ஸ்டாலின்  ல் இன்று (01.07.2023) மாலை திறந்து வைக்கப்பட உள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  .பி.மூர்த்தி , இந்து சமயம் மற்றும்

அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோருடன் இணைந்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டா. இந்த ஆய்வின்போது, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, அரசு உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *