புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (30.06.2023) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தரிசு தொகுப்பு நில மேம்பாடு திட்ட செயலாக்க வழிமுறைகள் குறித்த கையேட்டினை வெளியிட்டார். உடன் மாவட்ட வருவாய்
அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட கலெக்ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.