Skip to content

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 5ம் தேதி நடக்கிறது

  • by Authour

அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை  கூட்டம்  வரும் ஜூலை 5ம் தேதி (புதன்கிழமை)  காலை 9 மணிக்கு  சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி தலைமை தாங்குகிறார்.இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *