திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கு முன்பாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் – குறிப்பிட்ட ( கள்ளர் முன்னேற்ற சங்கம் ) சார்பில் மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்
பட்டுள்ளனர்.