திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் முசிறி தொகுதி மின்சார வாரிய ஊழியர்களுக்கு கணினி இயந்திரம் மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி மின்சார வாரிய அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசினார்
மின்சார வாரிய ஊழியர்கள் 24 மணி நேரமும் கவனமாக செயல்பட வேண்டும்
மின் கம்பத்தில் ஏறும்போது இரண்டு பேர் கட்டாயம் இருக்க வேண்டும்.
மின் கம்பத்தில் ஏறும் எஸ் எஸ் பீட்டர் ஆப் செய்துவிட்டதா உறுதி செய்யப்பட வேண்டும்
மின்சார வாரிய ஊழியர்கள் ஒரே சிந்தனையுடன் செயல்பட வேண்டும்
மின்சார ஊழியர்கள் குடும்பம் மற்றும் மின்சார வாரிய பணிக்கு செல்லும் பொழுது ஒரே எண்ணத்தில் பணியாற்ற வேண்டும்
உள்ளிட்டவைகளை கணினி பயிற்சி மூலம் மின்சார வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர் பயிற்சி அளிக்கப்பட்டது
பயிற்சியில் முசிறி
த ப்பேட்டை மேட்டுப்பாளையம் தொட்டியம் குளக்குடி பாலசமுத்திரம் ஏழூர் பட்டி காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதி மின்சார வாரிய ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் தொட்டியம் உதவி மின் செயற்பொறியாளர் சங்கர் அனைவருக்கும் நன்றி கூறினார்