Skip to content
Home » சாத்தனூர் கிராம மக்கள் திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை மனு…

சாத்தனூர் கிராம மக்கள் திருச்சி கலெக்டரிடம் கோரிக்கை மனு…

  • by Senthil

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் திருச்சி மாவட்ட சாத்தனூர் தெற்கு கிராம பகுதியை சேர்ந்த கிராமத்தினர் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.அந்த மனுவில் சாத்தனூர் தெற்கு கிராமத்தில் உள்ள பழைய புல எண்.190/2 மற்றும் புல எண் 190/8/ல் உள்ள நிலங்களுக்கு.நவநீதகிருஷ்ணன்,என்பவர் பட்டா மாற்றம் செய்யக்கோரி 20 /12/ 2022அன்று மேல்முறையீட்டுக்கு கொடுத்ததில் மனுவில் வருவாய் கோட்டாட்சியர் தவறாக20/6/2023என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 24/6/ 2023 ஆம் தேதிமேற்கண்ட நபர்களுக்கு கிடைத்ததாகவும் அரசின் உத்தரவுப்படிமேல்முறையீடு தாக்கல் செய்ய மனு கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து 30 நாட்கள் என கால அவகாசம் உள்ளதால்,அந்த கால அவகாசம் வரை அந்த ஆவணங்களில் எந்தவித பெயர் மாற்றவும் செய்யக்கூடாது என தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, முத்துசாமி, சதாசிவம், சந்திரசேகர் சண்முகம் சாமி கண்ணு, லோகராஜ், ராஜாமணி, பாலகிருஷ்ணன், ஈஸ்வரி, ராஜேந்திரன்ஆகிய கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!