கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி பாதுகாப்பு அமைப்புக்கான அறை திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை தலைமை நீதிபதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த அமர்வு அறையை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் பார்வையிட்டு முதல் வழக்கு கோப்புகளை வழங்கினார்.
உடன் கூடுதல் மாவட்ட நீதிபதி.நசீமா பானு,நல நீதிபதி திருமதி எழில். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜலிங்கம் மற்றும் நீதிபதிகள்.
தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர் சங்கம். மாநில தலைவர் மாரப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.