Skip to content
Home » திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு ….

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு ….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி ஓராண்டு சான்றிதழ் படிப்பில் “வைணவ ” பயிற்சிக்கு மாணவர்கள் சேர்கை நடைபெறுகிறது . பயிற்சியின் போது உணவு ,

தங்குமிடத்துடன் மாதம் ரூ 3000 /- உதவித் தொகை வழங்கப்படும் . மேலும் தொடர்புக்கு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்) 0431- 2432246 , 9443398769 என்ற எங்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *