அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ள்ளார். நள்ளிரவு துவங்கி இன்று காலை வரை சுமார் 20க்கும் மேற்பட்ட தமிழக அமைச்சர்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்தநிலையில் இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு வந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து லாஜி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.