திருமண விழா போல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியைகள் மேல தாளங்கள் முழங்க ரோஜா பூ சாக்லேட் கொடுத்து அன்புடன் வரவேற்ற நிகழ்வு நடைபெற்றது. மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை புரிந்தனர்.