திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் பேரூராட்சியில் எட்டாவது வார்டு காந்தி ரோடு உள்ளிட்ட பகுதியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மழைநீர் வடிகால் சிக்கி உள்ள புல் பூண்டு செடி சுத்தம் செய்தல் திருச்சி நாமக்கல் சாலையில் உள்ள அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, துணை தலைவர் ராஜேஷ் கவுன்சிலர்கள் சம்பூர்ணம் ராமையா ஐயப்பன் சீனி ஷோபனா மற்றும் அலுவலக பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்