புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில் கடந்த 8 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த போதுமணி என்பவரின் குடும்பம் கண்டறியப்பட்டு இன்று அவரது தந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டார். உடன் மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.