தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகர் சந்தித்து பேசினார். உடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , இளைஞர்
நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் உள்ளனர்.