புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் வணக்கன்காடு வாண்டான் விடுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று இரவு பழத்த மழை மற்றும் சூராவளி காற்று அடித்தது இதனால் சுமார் 150 ஏக்கருக்கு மேற்பட்ட வாழை மரங்கள்
முறிந்து செதமடைந்தது .
இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
உடனடியாக தமிழக அரசு பாலை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.