பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர் வரவில்லை எனக்கூறி காலி குடங்களுடன் பாலக்கரையில் இருந்து மூன்று ரோடு செல்லும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் சாலை மறியல் தகவல் அறிந்த பெரம்பலூர் காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் சம்பளத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக குடிநீர் வழங்கப்படும் என உறுதி தினத்தின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.