Skip to content
Home » ராமேஸ்வர கடலில் கொட்டப்பட்ட 20 கோடி தங்கம்..

ராமேஸ்வர கடலில் கொட்டப்பட்ட 20 கோடி தங்கம்..

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட ₹20 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை மீட்ட அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர். ராமேஸ்வர கடற்ப்பகுதியில் இந்திய கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தியபோது படகில் இருந்த தங்கத்தை கடத்தல் கும்பல் கடலில் வீசியுள்ளது. ஸ்கூபா டைவிங் வீரர்கள் வரவழைக்கப்பட்டு 2 நாட்கள் தேடுதலுக்கு பிறகு தங்கம் மீட்கப்பட்டன. படகில் இருந்த நாசர், ஹமீது, ரவி உள்ளிட்ட 5 பேர் கைது; கடற்கரை ஓரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 20 கிலோ தங்கக்கட்டிகளும் மீட்கப்பட்டன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *