Skip to content
Home » 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சேலம் , கரூர், திருச்சி, நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *