சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முழு ஆண்டு கிரிக்கெட் பயிற்சி முகாம் திருச்சி கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளியில் ஜூன் 5 முதல் நடைபெற உள்ளது. ஆறு வயதுக்கு மேல் உள்ள மாணவர் மற்றும் மாணவிகளுக்கான முன்பதிவு தொடங்கியது. இரண்டு நாள் மற்றும் ஐந்து நாள் வகுப்புகள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கு தொடர்பு
கொள்ள வேண்டிய எண், 8667310972/7639736318. மேலும் www.superkingsacademy.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.