மக்கள் சக்தி இயக்கத்தின் 36 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா, திருச்சி பொன்மலையடிவாரம், பகுதியில் 28.05.23 ஞாயிறு காலை 10.00 மணிக்கு, மக்கள் சக்தி இயக்கம் மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயன்பெருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.