ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை “ஜப்பானுக்கு வருக வருக – ரஜினி ரசிகர் மன்றம் ஜப்பான்” என்ற பதாகையை ஏந்தி ஜப்பானிய ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு அளித்தனர்.
ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ரசிகர்கள் பெருமளவில் உள்ள நிலையில், அரசியல் ரீதியான கருத்துகளை சமீபத்தில் ரஜினிகாந்த் தெரிவித்த நிலையிலும், அவரின் ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு.