நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யபட்டுள்ளது.மே 28ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதியானது. 28ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் அதிமுக சார்பில் எம்பிக்கள் தம்பிதுரை , சி.வி. சண்முகம் பங்கேற்பார்கள் என அறிவிப்பு வௌியாகியுள்ளது. 19 எதிர்கட்சிகள் விழாவை புறக்கணிக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக பங்கேற்கிறது.