Home » அரசு ஆஸ்பத்திரியில் புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு…..அரசு ஆஸ்பத்திரியில் புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு…..by AuthourMay 24, 2023புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று கேட்டறிந்தார். உடன் மருத்துவக்கல்லூரி முதல்வர் பார்த்தசாரதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ