சென்னை தி.நகர் இல்லத்தில் மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது…. சரத்பாபு மிகவும் அருமையன நண்பர். நல்ல நண்பரை இழந்துவிட்டோம். சரத்பாபுவும் நானும் இணைந்து நடித்த அனைத்து படங்கள் அனைத்தும் பெரிய வெற்றி பெற்றது. சரத்பாபுவின் மறைவு வேதனை அளிக்கிறது என்று இவ்வாறு தெரிவித்தார்.