Skip to content
Home » ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு……..அமைச்சர் மகேஷ்

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு……..அமைச்சர் மகேஷ்

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில் திட்டமிட்டப்படி ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 5 தேதி திறக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *