முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (19.12.2022) சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்” திட்டத்தை தொடங்கி வைத்தார். நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு தொழில் தொழிலதிபர் வெங்கடேசன் அவர்கள் (காட்டூர் பாப்பா குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றவர்) 1 லட்சம் மதிப்புள்ள காசோலையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷிடம் அவர்களிடம் வழங்கினார் . உடன் இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் என் கோவிந்தராஜன் குணசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள்
