அதிக வட்டி தருவதாக கூறி 5.20 கோடி மோசடி செய்த பெரம்பலூர் பெண் ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் வாழப்பாடியை சேர்ந்தவர்கள் 6 பேர் போலீசில் புகார் அளித்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.