தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வருகின்ற 21, 5 ,2023 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி முதல் 11 மணி வரை பெரம்பலூரில் உள்ள செஞ்சேரி மிராக்கல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது இந்த போட்டியினை பங்கு பெறுபவர்கள் 13 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும் தேர்வுக்கு வருபவர்கள் வெள்ளை நிற உடை அணிந்து வர வேண்டும் இது தொடர்பான விவரங்களுக்கு 9865953023என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.