மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மாணவர்கள் 6063 பேரும், மாணவிகள் 5993 பேரும் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் 5022,மாணவிகள் 5383.
தேர்ச்சி விகிதம் மாணவர்கள் 82.83%
மாணவிகள் 89.82%
மொத்த தேர்ச்சி விகிதம் 86.31%.
2 அரசு பள்ளிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 29மெட்ரிக் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிக தேர்ச்சியை பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் மேக்னா பள்ளி மாணவி ஹர்ஷினி 494மதிப்பெண் பேற்று
முதலிடம் பிடித்தார். அவர் வாங்கிய
மதிப்பெண் .
தமிழ் 98
ஆங்கிலம் 99
கணக்கு 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 97.