பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா பெரம்ப லூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை 17,வது வார்டுக ளில் உள்ள இடங்களில் சுகாதார பணிகள், பாதாள சாக் கடை பராமரிப்பு மற்றும் குடிநீர் வினியோகம் சரி
பார்த்தல். ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய் தார்.ஆய்வின்போது 17 வது வார்டுகவுன்சிலர்அரணாரை துரை காமராஜ்,நகராட்சி பணியாளர்கள்,எஸ்.ஐ பன்னீர் செல்வம், மற்றும் விநாயகம், அருண், ஜெயந்தி, மும்தாஜ் பானு ஆகியோர் உடன்சென்றனர்.