புதுகோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நைடபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு, மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய்அலுவலர்
மா.செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.