திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த சமயபுரத்தை சேர்ந்த இளையராஜா (41),தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மணிராஜ் (34),ராஜஸ்தானை சேர்ந்த மகிபால் சிங் (36),பெங்களூரைச் சேர்ந்த அமீர்சிங் (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 1 டன் குட்கா பொருட்கள்,3 கார் சமயபுரம் காவல் ஆய்வாளர்
கருனகரான்,தலைமையில் காவலர் பாண்டியராஜன்,செயலரசு ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கடத்தி வந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.