தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.5.2023) ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி, கோபாலபுரம் இல்லத்தில்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.உடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்