Skip to content
Home » குளித்தலை சிறுமி பலாத்காரம், முதியவர் உள்பட 3 பேர் போக்சோவில் கைது

குளித்தலை சிறுமி பலாத்காரம், முதியவர் உள்பட 3 பேர் போக்சோவில் கைது

குளித்தலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி  காட்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த  முதியவர் பெரியசாமி, இடும்பன், சஞ்சீவ் ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக குளித்தலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  முதியவர் பெரியசாமி உள்பட 3 பேரையும் போக்சோவில் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *