புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் திரு.எஸ்.கணேஷ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் இன்று (04.05.2023) கலந்தாய்வு மேற்கொண்டார். உடன் உடன் மாவட்ட வருவாய் வருவாய் அலுவலர் திருமதி.மா. செல்வி, செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) திருமதி.கனிமொழி, ஆகியோர் கலந்து கொண்டனர்.